போட்டி, பொறாமை, ஆத்திரம், வயிற்றெரிச்சல், முன்கோபம் போன்ற துர்குணங்கள் உடையவர்கள் மனம் திருந்த என்ன வழிபாடு செய்ய வேண்டும்.?

போட்டி, பொறாமை, ஆத்திரம், வயிற்றெரிச்சல், முன்கோபம் போன்ற துர்குணங்கள் உடையவர்கள் மனம் திருந்த என்ன வழிபாடு செய்ய வேண்டும்.?

போட்டி பொறாமை வைத்தெரிச்சல் முன்கோபம் இதுபோன்ற எண்ணங்கள் கொண்டவர்கள் இந்த உலகத்தில் அதிகமாக இருக்கிறார்கள் அந்த வகையில் இப்படிப்பட்ட எண்ணங்கள் உடையவர்களினுடைய மனம் திருந்த வேண்டும் என்று ஆசைப்படக்கூடிய பெற்றோர்களும் சரி கணவன் மனைவியாக இருந்தாலும் சரி அல்லது பிள்ளைகளாக இருந்தாலும் சரி என்ன செய்ய வேண்டும் எந்த கடவுளை வழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்ப்போம் வாருங்கள்

போட்டி, பொறாமை, ஆத்திரம், வயிற்றெரிச்சல், முன்கோபம் போன்ற துர்குணங்கள் உடையவர்கள் மனம் திருந்த என்ன வழிபாடு செய்ய வேண்டும்.?

சிருங்கேரி என்ற இடத்தில் அமைந்திருக்கும் சாரதாம்பாளை மனமார வேண்டிக் கொள்ளுங்கள் அப்படி வேண்டிக் கொண்டால் நீங்கள் குறிப்பிடும் நபருக்கு துற்குணங்கள் இருந்தால் மாறும்