பூதப் பொருத்தம் என்றால் என்ன.? திருமணம் பொருத்தம்

பூதப் பொருத்தம்

நிலம் -நீர்- நெருப்பு - ஆகாயம் - காற்று என்ற ஐந்து பூதங்கள் உண்டு. இவைகளுக்கு அசுவிணி முதல் ஐந்து நட்சத்திரங்கள் நிலம் பூதம். அடுத்த ஆறு நட்சத்திரங்கள் ஜலம் பூதம், அடுத்த ஆறு நட்சத்திரங்கள் அக்கினி பூதம். அடுத்த ஐந்து நட்சத்திரங்கள் வாயு பூதம். அடுத்த ஐந்து நட்சத்திரங்கள் ஆகாயம் பூதம்.

எதிர்பக்கத்தில் காட்டியுள்ள அட்டவணைப்படி ஆண் பெண் நட்சத்திரங்கள் ஒரே பூதவர்க்கத்தை சேர்ந்தால் உத் தமம்: சத்துரு பூதங்களைச் சேர்ந்தால் அதமம்; மற்றவை மத்திமம்: சத்துருக்களாவது ஜலத்துக்கு நெருப்பு: நெருப்புக் காற்று.