பூஜை அறையில் சாமி படங்களுடன் இறந்துவிட்ட குடும்பத்தாரின் புகைப்படங்களை வைத்து வழிபடலாமா.?

பூஜை அறையில் சாமி படங்களுடன் இறந்துவிட்ட குடும்பத்தாரின் புகைப்படங்களை வைத்து வழிபடலாமா.?

கண்டிப்பாக இந்த சந்தேகம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் நம் வீட்டில் இருக்கக்கூடிய பூஜை அறையில் இறந்தவர்களுடைய புகைப்படம் வைத்து வணங்கலாமா வேண்டாமா பலபேர் பலவிதமாக சொல்லி நம்மை குழப்புகிறார்கள் நாம் என்ன செய்வது என்று சந்தேகம் கண்டிப்பாக ஒவ்வொருத்தருக்கும் இருக்கும் அதைப்பற்றி தான் இந்த பதிவு எல்லாம் பார்க்க போகின்றோம்.


இறந்தவர்களுடைய புகைப்படம் பூஜை அறையில் சாமி படங்களோடு வைக்கலாமா வேண்டாமா :-

இறந்து போனவர்களுடைய புகைப்படம் வைத்து வழிபடலாம். தூபம், தீபம், சுடும் காட்டாமல், மலர்கள் அணிவிக்காமல் வணங்கலாம் அதில் தவறே இல்லை.