இஞ்சி பயன்கள் என்ன.? இஞ்சி மருத்துவம் குணங்கள் என்ன என்பதை கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்
Shivan Adimai
இஞ்சி பயன்கள் என்ன.? இஞ்சி மருத்துவம் குணங்கள் என்ன என்பதை கண்டிப்பாக ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் :-
கண்டிப்பாக ஒவ்வொரு உணவிலும் நம் வீட்டில் நம்முடைய அம்மாக்களும் சரி பாட்டிகளும் சரி நம்முடைய முன்னோர்களும் சரி, இஞ்சிக்கு மிகப்பெரிய முக்கியத்துவத்தை கொடுத்திருப்பார்கள் அதற்கு காரணம் இஞ்சியின் மருத்துவ குணங்கள் கணக்கில் அடங்காத அளவிற்கு இருக்கின்றன இதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். வாருங்கள் இஞ்சி எந்த அளவுக்கு மருத்துவ குணம் வாய்ந்தது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.