பாம்பு விஷக்கடி விஷம் இறங்க மந்திரம் மற்றும் பாம்பு கடி மந்திரம் தெரியுமா
பாம்பு கடி விஷம் ஏறாமல் இருக்க மந்திரம்
பாம்பு கடிபட்டவரை எதிரில் அமர வைத்துவிட்டு இந்த மந்திரத்தை 1008 முறை அமாவாசையில் தொடங்கி கிரகணம் முடியும் வரை அந்த நேரத்தில் பூஜை செய்து இந்த மந்திரத்தை நீங்கள் உச்சரித்து வைத்துக் கொள்ள வேண்டும் உங்கள் மனதிற்குள்.
பிறகு யாராவது பாம்பு கடி விஷம் ஏறாமல் இருக்க மந்திரம் போடுங்கள் என்று சொன்னால் நீங்கள் ஒரு முறை அல்லது மூன்று முறை இந்த மந்திரத்தை உங்கள் வாயில் சொல்லிவிட்டு அவர்கள் மீது ஊத வேண்டும் அப்போது அவர்களுடைய விஷம் அவர்கள் உடம்பில் ஏறாமல் இருக்கும் என்பது இன்றளவும் மாந்திரீக சாஸ்திரத்தில் நம்பப்படுகின்ற ஒரு விஷயம்.
பாம்பு கடி விஷம் ஏறாமல் இருக்கும் மந்திரம் 100% வேலை செய்கிறதா என்றால் அன்றைய காலத்தில் இருந்து இன்று வரை நம்பப்பட்டு கொண்டிருக்கக் கூடிய ஒரு விஷயம்தான் ஆனால் இது அறிவியல் பூர்வமாக நிஜமா என்று பதிவு செய்யப்பட்ட விஷயம் அல்ல அதனால் நீங்கள் மந்திரம் போட்டால் கூட கண்டிப்பாக பக்கத்தில் இருக்கக்கூடிய மருத்துவமனைக்குச் சென்று அதற்கான சிகிச்சைகளை எடுத்துக் கொள்வது தான் பாம்பு கடி விஷம் ஏறாமல் இருப்பதற்கான ஒரே வழி.
அப்போது எதற்கு இந்த பதிவு என்று கேட்டால் பாம்பு கடி விஷம் ஏறாமல் இருப்பதற்கு மந்திரம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக தான் இந்த பதிவு இதை நம்பிக்கை உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனாலும் நீங்கள் மந்திரம் போட்டு ஒருவர் மீது ஊதிய பிறகு அவர்களையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது தான் நல்லது. ஏனென்றால் நீங்கள் போடும் மந்திரத்தினுடைய வீரியம், அவர்கள் உடம்பில் ஏறாமல் இருப்பதற்காக அந்த விஷயத்தின் தன்மை உடம்பில் ஏறாமல் இருப்பதற்காகத்தான் நீங்கள் மந்திரத்தை போடுகிறீர்கள் பிறகு சிறிது நேரம் கழித்து ஏற அதிக வாய்ப்பு இருக்கிறது அதனால் உடனடியாக மருத்துவரை சென்று பாருங்கள் என்று சொல்லிவிடுங்கள்