மோட்டு பூச்சி விரட்டக்கூடிய மந்திரம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய மூட்டு பூச்சி விரட்டுவது எப்படி எந்த மந்திரத்தை பயன்படுத்த வேண்டும் தெரிந்து கொள்வோம்

வீட்டில் இருக்கக்கூடிய மோட்டு பூச்சி விரட்டுவது எப்படி மற்றும் மோட்டு பூச்சி விரட்டுவதற்கான மந்திரத்தை மலையாள சாஸ்திரக மந்திரம் வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது இந்த மந்திரத்தை நீங்கள் உங்கள் வீட்டில் பயன்படுத்துவதன் மூலமாக வீட்டுக்குள் இருக்கக்கூடிய மோட்டு பூச்சை உங்களால் விரட்ட முடியும்.

மோட்டு பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்திய கதை என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள் அந்த வகையில் மோட்டோ பூச்சி மிகப்பெரிய தொந்தரவாக ஒவ்வொரு வீடுகளிலும் இருந்திருக்கின்ற இன்றைய காலகட்டத்தில் மோட்டு பூச்சியின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் ஒரு சில வீடுகளில் மோட்டு பூச்சியின் தொல்லை அதிகமாகத்தான் இருக்கிறது அப்படி மோட்டு பூச்சியின் உடைய தொல்லைகள் அதிகமாக இருக்கக்கூடிய வீடுகளில் நீங்கள் இந்த மந்திரத்தை பயன்படுத்துவதன் மூலமாக மோட்டு பூச்சி கண்டிப்பாக படிப்படியாக குறைவதை உங்களால் உணர முடியும்

மந்திரம்

 இந்த மந்திரத்தை 18 முறை நீங்கள் சொல்ல வேண்டும் அப்படி சொல்லும் போது உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய மோட்டு பூச்சி எண்ணிக்கை படிப்படியாக குறைவதை உங்களால் உணர முடியும்.