மலச்சிக்கல் பிரச்சனை குணமாக என்ன செய்ய வேண்டும் மற்றும் மலம் கழிப்பதற்கு சிரமமாக இருக்கிறது என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான உணவு முறை

மலச்சிக்கல் பிரச்சனை குணமாக என்ன செய்ய வேண்டும் மற்றும் மலம் கழிப்பதற்கு சிரமமாக இருக்கிறது என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான உணவு முறை.
மலச்சிக்கல் இருப்பதுதான் நோயின் அறிகுறி. தற்காலத்தில் வேதிப்பொருட்கள் கலந்து உணவுகளை அதிகளவு உண்பதால் இந்த பிரச்சனையை ஏற்படுகிறது அதிகமான மன அழுத்தமும் மலச்சிக்கல் ஏற்படுத்துகிறது இதிலிருந்து விடுபட தும்பை இலையை நன்கு அலசி அதனுடன் புதினா கொத்தமல்லி கலந்து வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும் மற்றும் அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும்