வெட்டிவேர் விநாயகரை வழிபாடு செய்வதால் நமக்கு என்னென்ன பலன்கள் எல்லாம் கிடைக்கும் என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.
வெட்டிவேர் விநாயகர் வழிபாட்டு பலன்கள் :-
★ காரிய தடை ஏதேனும் இருந்தால் வெட்டிவேர் விநாயகரை வழிபடுவதால் அது நீங்கும்.
★ நீண்ட நாள் வேலை கிடைக்காமல் தடைப்பட்டு கொண்டிருந்தாள் வெட்டிவேர் விநாயகர் வழிபாடு செய்வதால் வேலை வாய்ப்புகள் கிடைத்து பல தடைகளும் நீங்கும்.
★ வருமானம் பெருகாமல் நஷ்டத்தில் இருக்கக்கூடியவர்கள் வெட்டிவேர் விநாயகர் வழிபாடு செய்வதால் வருமானம் இரட்டிப்பாக உயரும்.
★ ஊரெல்லாம் என் மீது கண் திருஷ்டி அதிகமாக இருக்கிறது என்று சொல்லக்கூடியவர்கள் வெட்டிவேர் விநாயகர் வாரத்திற்கு ஒரு முறை சுற்றி நாள் கண் திருஷ்டிகள் நீங்கும்.
