சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ராசிகள் மோதிரம் / Swathi Natchathiram rasi kal

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ராசி கல் மோதிரம் என்ன என்பதை பார்க்கலாம்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களால் நீங்கள் உங்களுடைய ராசியின் அதிபதி ராகு பகவான் அதனால் நீங்கள் கோமேதகம் கல்லை பயன்படுத்துவது உங்களுடைய வளர்ச்சிக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருக்கும்