சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களால் நீங்கள் உங்களுடைய ராசி அதிபதி செவ்வாய் பகவான் அவருக்கு சொந்தமான பவளம் உங்கள் விரலில் அணியும் காரணத்தால் உங்களுக்கு மிகப்பெரிய மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழும் தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் கைகூடிவரும்
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ராசி கல் மோதிரம் / Chithirai Natchathiram rasi kal
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயன்படுத்த வேண்டிய ராசி கல் மோதிரம் என்ன எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம் வாருங்கள்.
Tags