உடலில் வியர்வை நாற்றம் போக என்ன செய்வது / What to do to get rid of body sweat odor

உடலில் வியர்வை நாற்றம் போக என்ன செய்வது என்று கேட்கக் கூடியவர்களும் சரி உடலில் வியர்வை நாற்றம் அடிக்கடி வருகிறது என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவுதான் இது பொதுவாக உடலில் வியர்வை நாற்றம் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நம் முன்னோர்கள் சொல்லி இருக்கின்றார்கள் வாருங்கள் அதைத் தெரிந்து கொள்வோம்.



வெயில் என்றாலே வியர்வை அதிகமாக சுரக்கும் அந்த நேரத்தில் குளிக்கும் தண்ணீரில் பூ கற்பூரத்தை அதாவது நாட்டு மருந்து கடைகளில் இது கிடைக்கும் பூ கற்பூரத்தை அந்த தண்ணில போட்டு குளித்து வந்தால் வியர்வை நாற்றம் போய்விடும்