பல்வலி நீங்க மருந்து / Remedy for toothache
பல்வலி நீங்க என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் மற்றும் பல்வலி நீங்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது பொதுவாக எந்த வழி வந்தாலும் தாங்கிக் கொள்ளலாம் ஆனால் இந்த பல்வலி வந்தால் மட்டும் அதிக அளவு மக்களால் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு வழியாக இது பார்க்கப்படுகிறது அந்த வகையில் பல்வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
Tags
