வரட்டு இருமல் குணமாக மருந்து / Medicine to cure whooping cough
வரட்டு இருமல் குணமாக மருந்து மற்றும் சளி குணமாக மருந்து என்ன என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது பொதுவாக வறட்டு இருமல் எப்போது வரும் என்றால் சளி தொண்டையில் இருக்கும் போது வறட்டு இருமல் ஏற்படும். இதனால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதவர்கள் இந்த பதிவின் மூலமாக கண்டிப்பாக ஒரு தெளிவு பிறக்கும் வாருங்கள் வறட்டு இரும்பலை சரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம் வறட்டு இரும்பலோடு சேர்த்து சளியையும் நீக்க முடியும் அதுவும் எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
Tags
