தோல் வியாதி குணமாக மருந்து / Medicine to cure skin disease in tamil

தோல் வியாதி குணமாக என்ன செய்ய வேண்டும் மற்றும் தோல் புண் அல்லது தோல் வியாதி குணமாக என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது எளிமையான சில பொருட்களை வைத்து தோல் வியாதியை குணப்படுத்த முடியும் அது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
முற்றிய பீர்கங்காயின் பிஞ்சு போன்ற பாகத்தை உடலில் தேய்த்து குளித்து வந்தால் பலவகை தோல் வியாதிகள் குணமாகும்