மூல நோய் குணப்படுத்த மருந்து / Medicine to cure hemorrhoids

அதிகமாக தண்ணீர் குடிக்காதவர்களுக்கும் சரி காரமான உணவுகள் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடியவர்களுக்கும் இந்த மூலநோய் ஏற்படுகிறது மூலநோய் குணப்படுத்துவது எப்படி மற்றும் மூல நோயிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவுதான் இது. மூலநோய் சரி செய்ய என்ன செய்ய வேண்டும் மூலநோய் வராமல் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றியும் மூல நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள எளிமையான உணவு முறைகளை பற்றி தெரிந்து கொள்ள போகின்றோம்.



மரவள்ளிக்கிழங்கை நன்கு வேகவைத்து சிறிது சர்க்கரை மற்றும் தேங்காய் துருவல் மற்றும் ஏழைபொடி சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூல நோயாளிகளுக்கு மூலம் உதிரம் நிற்கும்