சர்க்கரை நோய் உணவு பட்டியல் | Diabetic Food Chart in Tamil| Diabetic Diet Chart in Tamil

100% சர்க்கரை அளவு குறையும்./ சர்க்கரை நோய் உணவு அட்டவணை

நாளுக்கு நாள் மனிதர்களுக்கு சர்க்கரை நோய் அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதில் இருந்து தப்பிக்க பல வழிகள் இருந்தாலும் மிக முக்கியமானது வழி உணவு. அப்படி பட்ட உணவை நாம் எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை இன்று பார்ப்போம். இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிக முக்கியகிமான உணவு பட்டியல்

சர்க்கரை உணவு பட்டியல்:-

காலை 6 மணி:-

டீ, காபி, பால், சர்க்கரை இல்லாமல் (பாலின் அளவு 150ml)
அருகம்புல் ஜூஸ் 1 டம்ளர் அல்லது கிறீன் டீ போன்றவைகளும் அருந்தலாம்

காலை 9 மணி:-

1.இட்லி 2-3
2.தோசை 2-3
3.சிறிய அடை 2-3
4.கோதுமை உப்புமா 1-2 கப்
5.வேகவைத்த ஓட்ஸ்
6.டிரை ஓட்ஸ் 1 கப்
7.கோதுமை தோசை 1
8.கேழ்வரகு தோசை 1
9.சப்பாத்தி 2
10.வெள்ளை முட்டை ஆம்லெட் 2
11.முழுதானிய பிரெட் - 4 துண்டுகள்
(இதில் ஏதாவது ஒன்று எடுத்துக்கொள்ளலாம்)

காலை 11 மணி:-

ஒரு கிளாஸ் சூப் அல்லது இளநீர் வேர்க்கடலை அரை கப் - ஏதாவது ஒரு பழம்

மதியம் 1 மணி:-

1. 1-2 கப் அரிசி சாதத்துடன் 2 கப் காய்கறிகள் ஒரு கப் பருப்பு மற்றும் ஒரு கப் தயிர்
2. கோதுமையில் செய்யப்பட்ட உணவுகள் , சிகப்பு அரிசி சாதம் அல்லது பழுப்பு அரிசி சாதம்
3. சிறுதானிய உணவுகள்
4. ஓட்ஸ் வகை உணவுகள்
5. ஏதாவது காய், கீரை, சேர்த்துக்கொள்ளவும்.

மதியம் 4 மணி :-

1. ஒரு கப் டீ அல்லது காபி , கோதுமை பிஸ்கட்கள் -2
2. ஒரு கப் சுண்டல் அல்லது ஒரு கப் வேக வைத்த பயறு வகைகள் அல்லது ப்ரூட்சாலட்

இரவு 7 மணி:-

( உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரம் முன்பே இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும் ) காலை உணவு மெனுவில் இருப்பதையே இரவுக்கும் கடைப்பிடிக்கலாம்.

இரவு 9 மணி:-

பசி எடுத்தால் மட்டும் அரை கப் வெது வெதுப்பான பால் அல்லது ஒரு கப் பழம்.

மாமிசம் வகைகள்:-

1.சிக்கன் 100 கிராம்
2.மட்டன் 3 துண்டு
3.முட்டை வெள்ளை கரு மட்டும்
4.மீன் 2 துண்டு
(இவை அனைத்தும் வாரம் ஒரு முறை மட்டும்)

தவிர்க்கவும்:-

1.நெய்
2.ஊறுகாய்
3.எண்ணையில் வறுத்த பொருள்
4.மாம்பழம்,பலாப்பழம்,வாழைப்பழம்

முக்கியமாக:-

நடை பயிற்சி செய்ய வேண்டும்.



Tag:diabetic foot,diabetic foot care,diabetic foot exam,foot,diabetic foot (disease or medical condition),diabetic foot ulcers,diabetic foot problems,diabetic foot treatment,diabetic foot examination,diabetic,foot care,diabetic foot pain,diabetic foot care slideshare,diabetic foot ulcer,diabetic foot disease,foot ulcer,diabetic foot symptoms,diabetic foot amputation,diabetic foot management,diabetic foot infections,diabetic foot classification