அகத்திக் கீரைச் சாறு இரு துளி மூக்கில் வெட்டு வந்தால் தும்பல் மற்றும் ஜலதோஷம் தீரும் அது மட்டுமில்லாமல் அகத்திப்பூ சாறு இரு துளி மூக்கில் விட தலைநீர் ஜலதோஷம் நீங்கும்
ஜலதோஷம் குணமாக மருந்து / Cold medicine
ஜலதோஷம் தீர என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது சளி எளிமையான முறையில் குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம் பாருங்கள் ஜலதோஷத்தை போக்குவது எப்படி.
Tags
