வேம்பு விதை மற்றும் கஸ்தூரி மஞ்சள் மற்றும் வெள்ளை மிளகு மற்றும் எல்வித்து மற்றும் கடுக்காய் தோல் இவற்றை சமமாக எடுத்து தூள் செய்து பால் விட்டு அரைத்து கொதிக்க வைத்து ஆரியபின் தலையில் தேய்த்து குளித்து வந்தால் மூளை குளிர்ச்சி அடையும் கண் எரிச்சல் நீங்கும் மற்றும் இதைவிட சிறந்த ஷாம்பு வேறு எதுவும் இல்லை
மூளை குளிர்ச்சி அடைய மருந்து / Brain cooling medicine
மூளை குளிர்ச்சி அடைய என்ன செய்ய வேண்டும் மற்றும் மூளை குளிர்ச்சி அடைய என்ன மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவுதான் இது எளிமையான உணவு முறையில் நம்முடைய மூளையை குளிர்ச்சி அடையச் செய்ய முடியும் அது எப்படி என்பதை பார்க்கப் போகின்றோம் பாருங்கள் எளிமையான முறையில் மூளையை குளிர்ச்சி அடைய செய்வது எப்படி.
Tags
