ஒரு நாள் மகாராஷ்ட்ராவில் சாய்பாபாவின் பக்தர் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவருடைய முதுகில் ஒரு கட்டி அதை அறுவை சிகிச்சை செய்து தான் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர்
அந்த பக்தர் பாபாவை என்னை வேண்டிக் கொண்டு இருந்தாள் என் உயிரை எப்படியாவது காப்பாற்றிக் கொடுங்கள் சாய்ராம் எனக்கு இரண்டு பிள்ளைகள் ஒரு மனைவி இருக்கின்றான் அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும் என்று சாய்பாபாவிடம் கண்கலங்கி வேண்டிக் கொண்டிருந்தார
ஒருநாள் உறங்கிக் கொண்டிருக்கும்போது சாய்பாபா அந்த பக்தரின் கனவில் தோன்றி உன்னை நான் பார்த்து கொள்கின்றேன் என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார்
மறுநாள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்த அந்த கட்டி உடைந்து போயிருந்தது. காரணம் உறங்கிக் கொண்டிருக்கும் போது அவர் வீட்டுக் கூரையில் இருக்கக்கூடிய ஓடு உடைந்து அவர் முதுகில் இருந்த கட்டியின் மீது விழுந்து அந்த கட்டி உடைந்து விட்டது. அதனால் அவர் உயிர் தப்பித்து அந்த கட்டி அறுவை சிகிச்சை செய்யாமல் நலமடைய செய்தால் சாய்பாபா
உடனடியாக அந்த பக்தர் சீரழித்து சென்று சாய்பாபாவுக்கு காணிக்கை செலுத்தி அவர் காலில் விழுந்து கதறி அழுதார்
சாய் அப்பா நீங்கள் என் உயிரை மட்டும் காப்பாற்றவில்லை என் குடும்பத்தின் உடைய நிம்மதி அனைத்தையும் நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள் என்று ஆனந்த கண்ணீரில் சாயிக்கு நன்றி சொன்னார்
இது போல் சாய்பாபா பல அற்புதங்களை தன் பக்தர்களுக்கு நிகழ்த்தினார் இன்றும் நிகழ்த்திக் கொண்டு இருக்கின்றார்
முடிந்தால் சாயி பக்தர்களுக்கு இந்த கதையை பகிருங்கள் அவர்களும் படித்து தெரிந்து கொள்ளட்டும்
