மாரடைப்பு எதனால் வருகிறது / What causes a heart attack?

மாரடைப்பு எதனால் வருகிறது என்ற ஒரு கேள்வி பலருக்கும் இருக்கும் இந்த பதிவில் அதைப் பற்றி தான் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மாரடைப்பு எதனால் வருகிறது? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

மாரடைப்பு ஒருவருக்கு இருதயத்தில் ஏற்படுகிறது என்றால் அல்லது இருதயத்தில் அடைப்பு ஏற்படுகிறது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் இரத்தக்குழாய் அடைப்பு அந்த அடைப்பு என்பது கெட்ட கொழுப்புகள் சேர்ந்து ரத்தக்குழாய் ரத்த ஓட்டத்தை சுருக்கி அடைத்து விடுகிறது இதைத்தான் நாம் மாரடைப்பு என்று சொல்கிறோம்.


மாரடைப்பு வராமல் தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் கண்டிப்பாக ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனை செய்து உடலில் கொழுப்பின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கொழுப்பின் அளவு என்பது மூன்று வகையான கொழுப்பு 4 வகையான கொழுப்புக்களை பரிசோதனை செய்யக்கூடிய லிபிட் ப்ரொபைல் ( Blood test Lipid profile ) என்று சொல்லக்கூடிய டெஸ்ட் பண்ணி பார்ப்பதன் மூலமாக கெட்ட கொழுப்பு நல்ல கொழுப்பு என்று பல வகையான கொழுப்புகளை  நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

கண்டிப்பாக மாரடைப்பு வரக்கூடாது என்று சொல்ல கூடியவர்கள் இந்த ரத்தப் பரிசோதனை செய்து கொண்டு அதற்கு தகுந்தவாறு போல் மருத்துவரானகி நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதுமானது.....

ஒரு சிலருக்கு அதிக அளவு மன அழுத்தம் ஏற்படுவதால் அந்த அதிர்ச்சி தாங்க முடியாமல் கூட மாரடைப்பு ஏற்படுகிறது அதனால் கண்டிப்பாக எந்த ஒரு விஷயத்தையும் நாம் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.