இளநரை நீங்க இதை செய்யுங்கள்.? எளிமையான உணவு முறை .! ila narai neenga
Shivan Adimai
இளநரை நீங்க இதை செய்யுங்கள்.? எளிமையான உணவு முறை .! ila narai neenga
இளநரை நீங்க இதை ஒருமுறை செய்துபாருங்கள். நெல்லிக்காய் சாறெடுத்து அதனோடு நல்லெண்ணை சம அளவு எடுத்து கலந்து தலையில் தேய்த்து 30நிமிடம் ஊறவிட்டு பிறகு குளிக்கவும். நரை முடி நீங்கும்.