இளநரை குறைய என்ன உணவு எடுப்பது.? ila narai neenga and maraiya

இளநரை குறைய என்ன உணவு எடுப்பது.?  ila narai neenga and maraiya 

முளைக்கீரை வாரத்திற்கு ஒரு நாள் என்ற விகிதத்தில்  தொடர்ந்து சாப்பிட்டு வந்தால். நரை முடி  குறையும்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரும் இதை எடுத்துக் கொள்ளலாம் கண்டிப்பாக நரைமுடி வராமல் தடுக்க இது உதவுகிறது