இளநரை முடி மறைய மருந்து.? ila narai maraiya

இளநரை முடி மறைய மருந்து.? ila narai maraiya

இளநரை மாற இப்படி செய்துபாருங்கள்.  கருவேப்பிலை மற்றும்  கரிசலாங்கண்ணி, மற்றும் கீழாநெல்லி போன்றவற்றில் சாறெடுத்து அதை தலையில் தடவி 1 மணிநேரம் ஊறவிட்டு குளித்தால் , நரை மறையும்.