சமூக வலைத்தளங்களில் பணம் சம்பாதிக்கும் வழிமுறை என்ன how to get money in social media which platform

how to get money in online..

சமூக வலைத்தளங்களில் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கப் போகின்றோம் இதை முழுமையாக படித்தால் உங்களுக்கு ஒரு புரிதல் ஏற்படும்




இன்றைய காலகட்டத்தில் உழைத்து சம்பாதிக்க கூடியவர்களை விட அதிகமாக ஆன்லைனில் சம்பாதிக்க கூடிய வருமானம் அதிகமாக இருக்கிறது குறிப்பாக youtube facebook instagram வெப்சைட் இப்படி பல வழிகளில் வரக்கூடிய வருமானம் என்பது அதிக அளவு இருக்கிறது என்பதை இந்த சமூக வலைத்தளங்களில் சம்பாதிக்க கூடிய ஒவ்வொருவரினுடைய கருத்தம் கூட.



இந்த ஆன்லைனில் சம்பாதிக்க கூடிய வருமானம் நமக்கு நிரந்தரமாக கிடைக்குமா என்று ஒரு சந்தேகம் நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் இருக்கும் நான் அடித்து சொல்கின்றேன் நீங்கள் சொந்தமாக செய்யக்கூடிய வேலைக்கு நிச்சயமாக உங்களுக்கு தகுந்த ஊதியம் கிடைக்கும் எந்தவித சந்தேகமும் அதில் வேண்டாம் அந்த அளவுக்கு உங்களுக்கு பணம் வரவு வந்து கொண்டிருக்கும்.



சரி ஆன்லைனில் பணம் எப்படி சம்பாதிப்பது என்பதை பற்றி இந்த பதிவில் அடுத்தடுத்து பார்ப்போம் அது மட்டுமல்லாமல் எந்தெந்த வலைத்தளங்களில் நாம் பணத்தை சம்பாதிக்கலாம் என்பதை பற்றியும் பார்ப்போம்.



1. முதலில் எல்லோருக்கும் தெரிந்த சமூக வலைத்தளமான யூடியூப் பக்கத்தில் நாம் பணத்தை சம்பாதிக்க முடியும் அது எப்படி என்றால் உங்களுக்கு ஒரு சேனல் முக்கியம் அந்த சேனல் உங்களுடைய இமெயில் ஐடியை வைத்து உங்களுடைய மொபைலில் இருக்கக்கூடிய யூடியூப் அப்ளிகேஷனுக்கு உள்ளே போகும்போது அதுவே தானாகவே கிரியேட் செய்து கொள்ளப்படும் அதன் பிறகு நீங்கள் சொந்தமாக ஒரு கன்டென்ட் ரெடி பண்ணி அதில் தினம்தோறும் பதிவிட்டுக் கொண்டு வர வேண்டும் அப்படி பதிவிட்டுக் கொண்டு வரும்போது வியூஸ் ஒருநாள் உங்களுக்கு அதிகமாக வரும் அன்று நீங்கள் ஆர்ட்ஸ் அண்ட் என்று சொல்லக்கூடிய கூகுள் நிறுவனத்திற்கு சம்பந்தமான ஒரு சமூக வலைத்தளத்திற்குள் சென்று உங்களுடைய இமெயில் ஐடியை வைத்துக்கொண்டு அங்கு அக்கவுண்ட்டை ஓபன் செய்ய வேண்டும் அதன் மூலமாகத்தான் google நிறுவனம் உங்களுக்கு பணத்தை மாதம் தோறும் போடுவார்கள் இந்த இரண்டும் மிக முக்கியம். இதைப் பற்றி நிறைய பதிவுகள் youtube பக்கங்களில் காணப்படுகிறது ஒவ்வொரு முறையும் அதை நீங்கள் பார்த்து பார்த்து செய்து கொள்ளலாம் முதலில் கொஞ்சம் கடினமாக தான் இருக்கும் பிறகு உங்களுக்கு அது எளிதாக மாறிவிடும்.



2. இரண்டாவதாக நாம் பணம் சம்பாதிக்க கூடிய வழி பேஸ்புக் பக்கம் ஒவ்வொருவரிடமும் பேஸ்புக் இல்லாமல் இருப்பது கிடையாது என்ற காலகட்டத்தில் அப்படிப்பட்ட facebook மூலியமாக நாம் பணத்தை சம்பாதிக்கலாம் அது எப்படி என்றால் உங்களுக்கு facebook அக்கவுண்ட் இருக்கும் அந்த பேஸ்புக் அக்கவுண்டுக்கு உள் பேஜ் என்ற ஒரு காலம் இருக்கும் அதை நீங்கள் கிரியேட் செய்ய வேண்டும் அதாவது உங்களுக்கு என்று ஒரு பேஜை உருவாக்க வேண்டும் அதில் பத்தாயிரம் லைக் 30,000 வாட்ச் ஹவர்ஸ் அதாவது மூன்று மாதத்திற்குள் இருந்தால் நீங்கள் பணம் சம்பாதிப்பதற்கு எலிஜிபில்.



3. மூன்றாவதாக வெப்சைட் யூட்யூபில் வரக்கூடிய வருமானத்தை விட ஒரு படி மேலே இருக்கக்கூடிய வருமானம் என்பது வெப்சைட் பக்கத்தில் இருக்கிறது இந்த வெப்சைட் பணம் தேவையா என்றால் எளிதான டொமைன் நேம் வாங்குவதற்கு குறைந்த செலவில் ஆகிறது பிரபலமான டொமைன் அதாவது டாட் காம் டாட் இன் இந்த மாதிரி டொமைன் நேம் வாங்குவதற்கு பணம் கொஞ்சம் கூட தேவைப்படுகிறது அதனால் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு வார்த்தைகள் வரக்கூடிய டொமைன் நேம் வாங்கும்போது உங்களுக்கு விலை மிக மிக குறைவாக கிடைக்கும் இதை வைத்து நீங்கள் அதிக அளவு பணம் சம்பாதிக்கலாம் இதைப் பற்றியும் நிறைய பதிவுகள் சமூக வலைத்தளங்களில் இருக்கின்றன அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



4. நான்காவதாக நாம் பார்க்கக்கூடிய விஷயம் இன்ஸ்டாகிராம் அதிக அளவு இப்போது இன்றைய காலகட்டத்தில் instagram அதிகமாக பிரபலமாகி வருகிறது அதன் முழுவியமாக கூட நாம் பணத்தை சம்பாதிக்கலாம் இதைப் பற்றிய பதிவுகள் கூட அதிகமாக சமூக வளர்த்தலமாகிய யூடியூப் பக்கத்தில் இருக்கிறது நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் இதன் மூலமாகவும் அதிக அளவு பணத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.



5. ஐந்தாவதாக ஆப் கிரியேட் பண்ணி அதன் மூலியமாக நீங்கள் பணத்தை சம்பாதிக்கலாம் அதாவது யூடியூப் facebook வெப்சைட் இதற்க்கு அடுத்தபடியாக அதிகமாக வருமானத்தை தரக்கூடியது வெப்சைட் அதைவிட அதிகமாக வருமானத்தை தரக்கூடியது மொபைல் அப்ளிகேஷன் இதை நீங்கள் உருவாக்க தெரிந்தால் அதாவது உங்களுக்கு கோடிங் நாலேஜ் இருந்தால் நீங்கள் சொந்தமாக ஒரு வெப்சைட் அல்லது அதை அடிப்படையாகக் கொண்டு மொபைல் அப்ளிகேஷன் உருவாக்கி அந்த அப்ளிகேஷனை கூகுள் பிளே ஸ்டோரில் பகிர்ந்து மற்றவர்கள் அதை இன்ஸ்டால் பண்ணுவதன் மூலமாக அதில் கிடைக்கக்கூடிய விளம்பரம் வழியாக உங்களுக்கு பணம் அதிகமாக வரும்.


இன்றைய காலகட்டத்தில் இந்த ஐந்து ஆன்லைன் சமூக வலைத்தளங்களின் வழியாக அதிகமாக பணத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள் இன்றைய இளைய தலைமுறை சோ நிச்சயமாக உங்களுக்கு இதை படிக்கும் போது ஒரு தெளிவு கிடைத்திருக்கும் இதன் மூலமாக கூட பணம் சம்பாதிக்கலாமா என்ற உங்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தால் தாராளமாக நீங்கள் youtube பக்கத்திற்கு சென்று அங்கு நீங்கள் சர்ச் செய்து பார்த்துக் கொள்ளலாம் இதன் மூலமாக கூட பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Tags