மூலப்பொருள்
◆ காலை உணவிற்குப் பின் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வர வேண்டும் மூன்று நான்கு மாதங்களுக்கு இதை தொடர்ந்து செய்தால் உடல் எடை குறையும்.
◆ தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10 அல்லது 12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் 3 4 மாதங்களில் உடல் பருமனில் சிறந்த மாற்றத்தை காணலாம்.
◆ அரிசி உருளைக்கிழங்கு போன்ற மாவு சத்து பொருட்களை குறைக்கவும் பதிலாக கோதுமை எடுத்துக் கொள்வது நல்லது.
