எவ்வளவு பெரிய இரும்புலாக இருந்தாலும் உடல் ரீதியாக பரிசோதனை செய்த பிறகு அது எந்தவித தொந்தரவும் இல்லை என்று வந்த பிறகு உங்களுடைய சளி, இருமல், காய்ச்சல் தொல்லையை நிறுத்துவதற்கான வீட்டு வைத்திய முறையை தெரிந்து கொள்ள போகின்றோம். இது நம் முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த மகத்துவமான நாட்டு மருத்துவ முறை மற்றும் இருமலை குணப்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம் வாருங்கள்.
சளி, இருமல், காய்ச்சல் குணமாக எளிய வீட்டு மருந்து.? Sali , orunal,fever, kunamaakum marunthu..
மூலப்பொருள்
ஓமவல்லி இலை காம்பு கசாயம் செய்து ஒரு நாளைக்கு காலை மாலை என்று இரு முறை குடிக்க வந்தாள் இருமல், சளி, காய்ச்சல் குணமாகும்.
