பெண்கள் சுகப்பிரசவத்திற்கு என்ன செய்ய வேண்டும் / பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு இதை செய்தால் போதும் நம் முன்னோர்கள் சொன்ன மகத்துவமான வைத்திய முறை

பெண்கள் சுகப்பிரசவத்திற்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் சுகப்பிரசவம் ஆவதற்கு என்னெல்லாம் செய்தால் நமக்கு சுகப்பிரசவம் கிடைக்கும் என்பதைப் பற்றியும் சில மருத்துவ முறைகளைப் பற்றியும் நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கின்றார்கள். இதை செய்வதன் மூலமாக சுகப்பிரசவம் கண்டிப்பாக ஆகும் நம் முன்னோர்கள் சொன்ன மகத்துவமான மருத்துவ முறையை கண்டிப்பாக பயன்படுத்துகின்றோமோ இல்லையோ தெரிந்து கொள்வது நம்முடைய பாரம்பரியத்தை காப்பாற்றுவதற்கான சமம் என்பதை புரிந்து கொண்டு வாருங்கள் பார்ப்போம் சுகப்பிரசவத்திற்கு என்ன தீர்வு என்று.



மூலப் பொருள்

கர்ப்பிணிகள், கர்ப்ப காலம் நெருங்கும் சமயம் தினமும் ஒரு டம்ளர் பார்லி தண்ணீர் அருந்தி வர நீர் பிரிந்து சுகப்பிரசவம் நடைபெறும்.