மலச்சிக்கல் தீர என்ன செய்ய வேண்டும் எளிமையான வீட்டு மருத்துவ முறை மலம் கடினமாக போவதற்கு காரணம் என்ன :-
மூலப்பொருள்
வெந்தயக் கீரையுடன் பச்சை மிளகாய் கொத்தமல்லி இரண்டையும் சேர்த்து அரைத்து சட்டினியாக சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும்.
விளக்கம்
இரவு தூங்கும் போது கண்டிப்பாக பூம்பழத்தை பூ வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும் இது மலச்சிக்கலை குறைப்பதற்கான மிக முக்கியமான மூலப்பொருள் அது மட்டுமல்லாமல் தினமும் மூன்றிலிருந்து நான்கு லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும் அது மட்டும் அல்லாமல் கீரைகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் நார் சத்துக்கள் அதிகமாக உள்ள பொருளை எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் யாருக்கும் வராது மூலம் யாருக்கும் வராது அதாவது பைல்ஸ் பிரச்சனை யாருக்கு வராது.
