வரட்டு இரும்பல் குணமாக எளிமையான வீட்டு மருத்துவ முறை.!
மூலப்பொருள்
1.சுண்டைக்காயை சிறிது நெய் விட்டு வதக்கி சாப்பிட்டால் இரும்பல் குறையும்.
2. பாலில் ஆறு அல்லது ஏழு பேரிச்ச பழங்களை வேகவைத்து சாப்பிட்டால் இருமல் குறையும் அத்துடன் ஓமவல்லி இலைகளையும் சேர்த்தாள் இரும்பல் இன்னும் நன்றாக குறையும்.
விளக்கம்
கண்டிப்பாக இதை தினமும் காலை மாலை குடித்து வந்தால் வறட்டு இரும்பல் எளிமையாக குணமாகும் அதிகமாக வறட்டு இருமல் வரக்கூடியவர்கள். ஒரு நாளைக்கு மூன்று முறை என்ற விகிதத்தில் மூன்று நாட்கள் குடித்து வந்தால் முற்றிலும் வரட்டு இருமல் குணமாகும் மீண்டும் உங்களுக்கு வரட்டு இருமல் வருவது நீண்ட நாட்களாக தள்ளி போடும். இது 200 சதவீதம் உண்மை நம் முன்னோர்கள் சொன்ன வீட்டு மருத்துவ முறை சாப்பிட்டு பயன்படுங்கள்.
