வாய் புண், நாக்கு புண், தொண்டை புண் போன்றவைகளில் இருந்து விடுபட என்ன செய்வது.?
வாய்ப்புண் சரியாக வேண்டும் என்று சொல்லக்கூடியவர்களும் மற்றும் நாக்கில் வரக்கூடிய பொன் சரியாக வேண்டும் என்று சொல்லக்கூடியவர்களும் மற்றும் தொண்டையில் ஏற்படுகின்ற புண் சரியாக வேண்டும் என்று சொல்லக்கூடியவர்களும் இந்த பதிவில் இருப்பது போல் செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு வாய் தொடர்பான புண் எதுவும் வராமல் உங்களால் பாதுகாக்க முடியும். இது 100% நம்முடைய முன்னோர்கள் சொன்ன நாட்டு மருத்துவ முறை வாருங்கள் தெரிந்து கொள்வோம்.
மூலப்பொருள்
பப்பாளி பாலை தடவி வர வாய் புண், நாக்கு புண்,தொண்டை புண் போன்றவைகளில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும் திரும்ப வராமல் பாதுகாக்கும்.
Tag:-
வாய் புண், வாய்ப்புண், வாய் புண் சரி செய்வது எப்படி, வாய்ப்புண்ணுக்கு மருந்து, வாய் புண் ஆற, வாய் புண் குணமாக இயற்கை மருத்துவம், வாய் புண் சரியாக, வாய் புண் எதனால் வருகிறது, வாய்ப்புண் மருந்து, வாய் புண் மருந்து
