ஜீரணம் சரியாக ஆகவில்லையா ஜீரணக் கோளாறுகளுக்கு எளிமையான வீட்டு மருத்துவ முறை
மூலப்பொருள்
முழு நெல்லிக்காய் நான்கு பச்சை மிளகாய் இரண்டு வெள்ளம் சிறிதளவு ஆகிய மூன்றையும் சேர்த்து நன்றாக அரைத்து சாப்பிடுவதன் மூலம் ஜீரணக் கோளாறு நீங்கி தீர்வு பெறலாம்.
விளக்கம்
ஜீரண கோளாறுகள் ஒருவருக்கு அதிகமாக ஏற்படுகிறது என்றால் கண்டிப்பாக உங்கள் வயிற்றை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் அல்லது அதிக அளவு காரங்கள் சாப்பிடுவதால் உணவு பைகள் அத்தனையும் புண்ணாகி இருக்கும் இதை போக்குவதற்கு கண்டிப்பாக காரணங்களை குறைக்க வேண்டும். மசாலாக்களை குறைக்க வேண்டும் நான் வெஜ் என்று சொல்லக்கூடிய அசைவ உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் இந்த ஜீரண கோளாறு பிரச்சனை தீரும் வர.
