கண் குளிர்ச்சி அடைய எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு

கண் குளிர்ச்சியடைய என்ன செய்ய வேண்டும்? கண் குளிர்ச்சி அடைய எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களுக்கான பதிவு தான் இது எளிமையான சில உணவுகளை எடுத்துக் கொண்டாலே கண் குளிர்ச்சி அடையும் அது என்ன என்பதை தான் பார்க்க போகின்றோம் பாருங்கள் கண் குளிர்ச்சி அடைய எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.



மூலப் பொருள்

சாதம் வடித்த கஞ்சை சிறிதளவு உப்பு சேர்த்து பருகிட கண் எரிச்சல் நீங்கும் கண்ணுக்கு குளிர்ச்சி உண்டாகும் பித்தம் குறையும் சிறிதளவு பசி மந்தமாகும்