மூலம் நோய் இருக்கக் கூடியவர்கள் மூலநோய் இருக்கக்கூடியவர்கள் செய்ய வேண்டிய குணமாக்குவதற்கான எளிமையான வீட்டு மருத்துவம் :-
மூலப்பொருள்
மரவள்ளி கிழங்கை நன்கு வேக வைத்து சிறிது சர்க்கரையை, தேங்காய் துருவல், ஏலப்பொடி, சேர்த்து உண்ண மூல நோயாளிகளுக்கு உதிரம் நிற்கும்.
விளக்கம்
எப்போதுமே மூலம் நோய் இருக்கக் கூடியவர்கள் காரத்தை சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் இஞ்சி பூண்டு மசாலாவை குறைத்துக் கொள்ள வேண்டும் அதிகளவு தண்ணீரை குடிக்க வேண்டும். தினமும் வாழைப்பழம் பூம் பழம் என்று சொல்லக்கூடிய அந்த வாழைப்பழத்தை இரவில் எடுத்துக் கொள்ள வேண்டும் இது செய்தாலே மூல நோய் வராமல் தடுக்க முடியும் அப்படி வந்தவர்கள் மூலப்பொருள் மேலே சொல்லப்பட்டுள்ளது. அதை அதன்படி நீங்கள் செய்து வந்தால் நிச்சயமாக ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் காண முடியும் எந்த வித பக்க விளைவும் இல்லாமல் நாம் வீட்டிலேயே எளிமையான முறையில் மூல நோயை குணப்படுத்த முடியும்.
