அந்த வகையில் ஒருவருக்கு ஜலதோஷம் பிடித்தால் என்ன செய்ய வேண்டும் எளிமையாக அந்த ஜலதோஷத்தை வீட்டு மருத்துவ முறையில் குணப்படுத்துவது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்.
மூலப் பொருள்
கிராம்பை அரைத்து நெற்றியில் பத்து போட தலைவலி நீங்கும், மூக்கில் மேலும் உதட்டிலும் பூச ஜலதோஷம் விலகும்.
