நெஞ்சு வலி நீங்க என்ன செய்ய வேண்டும்.? நெஞ்சு வலி வந்தால் உடனடியாக இதை செய்யுங்கள்.! நெஞ்சுவலி வராமல் தடுப்பதற்கான எளிய வீட்டு மருத்துவ முறை

நெஞ்சு வலி நீங்க என்ன செய்ய வேண்டும்.? நெஞ்சு வலி வந்தால் உடனடியாக இதை செய்யுங்கள்.! நெஞ்சுவலி வராமல் தடுப்பதற்கான எளிய வீட்டு மருத்துவ முறை

வீட்டில் இருக்கும் போது திடீரென்று நெஞ்சுவலி வந்தால் என்ன செய்ய வேண்டும் அல்லது நெஞ்சு வலி வருவது போல் தெரிந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம். பொதுவாக நெஞ்சு வலி என்றால் என்னவென்று நீங்கள் உணர வேண்டும் ஒன்று இடது புறமாக இருக்கக்கூடிய மார்பகத்தில் வலிகள் வருகிறதா அல்லது நெஞ்சு குழியில் உங்களுக்கு வலி ஏற்பட்டு நெஞ்சு வலி போன்று தெரிகிறதா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும். நெஞ்சு குழியில் உங்களுக்கு வலி ஏற்பட்டால் அது நெஞ்சு வலி அல்ல அது நீங்கள் சாப்பிட்ட சாப்பாட்டில் இருக்கக்கூடிய கேஸ் ட்ரக் பிரச்சனை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் .



மூலப் பொருள்

வில்வ பட்டையை கசாயம் செய்து குடித்து வந்தால் விக்கல் நெஞ்சுவலி நீங்கும.

விளக்கம்

நெஞ்சுவலி என்று தெரிந்தால் உடனடியாக நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும் ஒரு வேலை இது இருதய வழி அல்ல என்று உங்களுக்கு தெரிந்தால் காரம் புளி மசாலா இது போன்ற ஐட்டங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் பிறகு தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். அதன் பிறகு இந்த கஷாயத்தை குடித்தால் கண்டிப்பாக உங்களுக்கு உணவின் மூலமாக ஏற்பட்ட வலியாக இருந்தால் அது முற்றிலும் அழிக்கப்படும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ஆனால் இது இருதய வழி தான் என்று உங்களுக்கு தெரிந்தால் கண்டிப்பாக நீங்கள் மருத்துவரை அணுகி இ சி ஜி எடுத்து பார்க்க வேண்டும்.