வாதக்காய்ச்சல் குறைய குறைய மற்றும் குணமாக என்ன செய்வது.?
கறிவேப்பிலை ஈர்க்கு,மற்றும் வேம்பு ஈர்க்கு, மற்றும் முருங்கை ஈர்க்கு, மற்றும் நெல்லி ஈர்க்கு வகைக்கு ஒரு பிடி எடுத்து அதனுடன் சுக்கு, மற்றும் மிளகு, மற்றும் சீரகம் ஆகியவற்றை சேர்த்து அரை லிட்டர் தண்ணீரில் சேர்த்து கால் லிட்டராக சுண்டக்காய்ச்சி அதை ஒரு மடக்கு வீதம் தினமும் நான்கு வேளை சாப்பிட்டு வர வாதத்தினால் ஏற்படும் காய்ச்சல் குறையும். எப்போதெல்லாம் வாத காய்ச்சல் வருகிறதோ அப்போதெல்லாம் இதை பயன்படுத்தலாம்.
