காய்ச்சல் மற்றும் சளி குணமாக நாட்டு மருத்துவம்

காய்ச்சல் மற்றும் சளி குணமாக எளிமையான நாட்டு மருத்துவ முறை இதை செய்தால் கண்டிப்பாக காய்ச்சல் சளி சிறிது நேரத்தில் குணமாகும் வாருங்கள் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.



மூலப்பொருள்

திப்பிலியை நன்கு பொடித்து சலித்து வைத்துக்கொண்டு அதில் சிறிதளவு எடுத்து தேனும் வெற்றிலை சாறும் கலந்து சாப்பிட்டு வர இருமல் காய்ச்சல் சளி ஆகியவை குணமாகும்.