நெஞ்சு வலி குணமாக என்ன செய்ய வேண்டும் நெஞ்சு வலி பூரணமாக குணமாக எளிமையான வீட்டு மருத்துவ முறை

நெஞ்சு வலி குணமாக என்ன செய்ய வேண்டும் நெஞ்சு வலி பூரணமாக குணமாக எளிமையான வீட்டு மருத்துவ முறை

நெஞ்சுவலி பூரணமாக குணமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம். ஆனால் அதற்கு முன் நீங்கள் இருதய வழியா அல்லது பொதுவான வழியா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும் அதிகளவு நெஞ்சு வலி இருக்கிறது. என்றால் ஈசி எடுத்து பார்த்துக் கொள்வது நன்மையை அளிக்கும் சரி நெஞ்சு வலி குணமாக என்ன செய்வது நெஞ்சு வலி பூரணமாக குணமாக நாம் என்ன செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



மூலப் பொருள்

வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு வதக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக்காய்ச்சி காலை மாலை அரை டம்ளர் விதம் கொடுத்து வந்தால் நெஞ்சு வலி பூரணமாக குணமாகும்.

விளக்கம்

இருதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் நெஞ்சுவலி ஏற்பட்டால் கண்டிப்பாக முதலில் மருத்துவரானகி இசிஜி எடுத்து பார்த்து இது நார்மலான வழியா என்று தெரிந்து கொள்வது நல்லது சரி பொதுவாக அடி அடிக்க எனக்கு நெஞ்சுவலி வரும் என்று சொல்லக் கூடியவர்களும் இசிஜி எடுத்து பார்த்துவிட்டு நார்மல் என்று சொன்ன. பிறகு நெஞ்சுவலி அதற்கும் பிறகு வந்து கொண்டிருந்தால் இந்த முறையை பயன்படுத்துவது என்பது மிகவும் நன்மை அளிக்கும் இது நம் முன்னோர்கள் சொன்ன எளிமையான மருத்துவ முறை இதில் எந்த விதமான பக்க விளைவும் கிடையாது இருந்தாலும் இசிஜி எடுத்துப் பார்ப்பது நல்லது.