மூலப் பொருள்
40 எள்ளு பூ, மிளகு 9 and 6 திப்பிலி 20 சம்பங்கி மொக்கு 25 இவைகளை வெயிலில் போட்டு சருகு போல காய வைத்து உரலில் போட்டு இடித்து துணியில் சலித்து ஒரு சுத்தமான பாட்டிலில் போட்டு வைத்துக்கொணடு , காலை மாலை மிளகு அளவு தூளை கண்களில் போட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும் மருந்தை கண்களில் போட்டவுடன் எரியும் கண்ணீர் வடிய விட்டால் கண் எரிச்சல் தணிந்து விடும் தொடர்ந்து ஏழு நாட்கள் போட்டு வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
