இந்தப் பானை போன்ற வயிறு எப்படி குறைப்பது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம் எளிமையான உணவு முறையின் மூலமாகவே நாம் நம்முடைய வயிற்றை வயிற்றில் இருக்கக்கூடிய கொழுப்பை கரைத்து அந்தப் பானை போன்ற வடிவத்தை எளிமையாக குணப்படுத்த முடியும்.
மூலப்பொருள்
பானை போன்ற வயிறு உள்ளவர்கள் வாழைத்தண்டு சாறு அவ்வபோது அருந்தி வந்தால் நாள் அடைவில் வயிறு சுருங்கும். இந்த காலகட்டத்தில் தயிர் மோர் சாப்பிடக்கூடாது.
