உடல் புஷ்டியாக என்ன செய்ய வேண்டும் உடல் இறுக்கமாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி நாட்டு மருத்துவம் முறை சொல்லி இருக்கிறது

உடல் புஷ்டியாக உடல் இருக்கமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக்கூடிய அத்தனை பேரும் இதை பயன்படுத்துங்கள் உடற்பயிற்சி செய்யும்போது நம்முடைய உடல் பலம் பெற கண்டிப்பாக நம் முன்னோர்கள் சொன்ன நாட்டு மருத்துவம் முறையை பயன்படுத்தினாலே போதுமானது வாருங்கள் பார்ப்போம்.



மூலப் பொருள்

■ தயிரின் மேல் நிற்கும் ஆடையை மட்டும் எடுத்து சிறிது தேன் வெள்ளம் சேர்த்து சாப்பிட உடல் புஷ்டியை தரும் தரும்.

■ உடலை புஷ்டி படுத்த விரும்புபவர்கள் வேகவைத்த பச்சைப்பயிறு நெல்லிக்காய் துவையலுடன் தயிர் சாப்பிடலாம்