மதுபானம் குடித்துவிட்டு மயக்கமாக இருக்கிறதா கவலை வேண்டாம் இதை செய்யுங்கள் உங்கள் உடம்பு மூளை புத்துணர்ச்சி பெறும்

மது இரவில் குடித்துவிட்டு காலையில் எழும்போது மயக்கமாகவே இருக்கிறது அல்லது மந்தமாக இருக்கிறது என்ன செய்ய வேண்டும் மதுவினுடைய தாக்கம் குறைவதற்கு என்று கேட்கக் கூடிய அத்தனை பேருக்கும் நம் முன்னோர்கள் ரொம்ப அழகாக வைத்தியத்தை சொல்லி இருக்கின்றார்கள் இதை செய்வதன் மூலமாக உங்கள் மூளை புத்துணர்ச்சி பெற்று சுறுசுறுப்பாக இயங்கும் உங்களுக்கு அந்த மயக்க நிலையில் இருந்து எழுந்து விடுவீர்கள் வாருங்கள் அது என்னவென்று பார்ப்போம்.



மூலப் பொருள்

முந்தின இரவு மதுபானம் அருந்தியதால் காலையில் hangover எனப்படும் சோர்வு இருந்தால் ஆரஞ்சு தோலையும் உப்பையும் தண்ணீரில் போட்டு 20 நிமிடம் கொதிக்க விட்டு அந்த தண்ணீரை பருகினால் மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.