மலச்சிக்கல் குணமாக என்ன செய்ய வேண்டும் மலச்சிக்கல் தீர எளிமையான வீட்டு மருத்துவ முறை
மூலப் பொருள்
முள்ளங்கி சாறு 50 மில்லி அளவு எடுத்து தண்ணீரில் கலந்து தொடர்ந்து 15 நாட்கள் அருந்தினால் மலச்சிக்கல் தீரும்.
விளக்கம்
சர்க்கரை நோய் உள்ளவர்களும் இதை குடிக்கலாம் எந்த விதமான பக்க விளைவும் கிடையாது அது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அத்தனை பேரும் இதை கண்டிப்பாக குடிக்கலாம் இதனால் ஒரு நல்ல முன்னேற்றம் உங்களுக்கு தெரியும் கண்டிப்பாக ஒவ்வொருவரும் மூன்றிலிருந்து நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் இது அவர்களுக்கு நல்லவிதமான ஜீரணத்தை கொடுக்கும் என்பதை புரிந்து கொண்டு நார்சத்து அதிகமாக இருக்கக்கூடிய பொருளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
