மூலப்பொருள்
குழந்தை பெற்ற பெண்கள் சாப்பாட்டிற்கு பின் பப்பாளியை சாப்பிட்டால் தேவையற்ற சதைகள் குறையும் மற்றும் குழந்தை பெற்ற பெண்கள் பப்பாளி சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்கள் தினமும் பப்பாளி பழம் சாப்பிட்டால் மாதவிடாய் குறைபாடு சீராகும்.
