தீராத விக்கல் தீர என்ன வழி நாட்டு மருத்துவம்

தீராத விக்கல் தீர என்ன செய்ய வேண்டும் என்று கேட்கக் கூடியவர்களாக தான் இந்த பதிவு நாட்டு மருத்துவ முறையில் இதை நாம் எப்படி சரி செய்வது என்பதை பற்றி வாருங்கள் பார்ப்போம்.



மூலப்பொருள்

திப்பிலி எட்டு பங்கு சீரகம் 10 பங்கு சேர்த்து பொடி செய்து வைத்துக்கொண்டு இதனுடன் சிறிது சர்க்கரையை கலந்து சாப்பிட தீராத விக்கல் தீரும்.