ஒருவருக்கு முதலில் காய்ச்சல் வரும்போது அது சாதாரண காய்ச்சலாக இருக்கிறது அந்த காய்ச்சலை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதால் அது அடுத்த கட்டத்திற்கு நகரப்படுகிறது அதாவது விஷக்காய்ச்சல் ஆக மாறிவிடுகிறது நம் உடல்.
நம் உடல் ஓரளவுக்குத்தான் காய்ச்சலை தாங்க முடியும் அதை தாண்டி காய்ச்சல் அடிக்கும் போது அது மூளைக்கு அடிக்க ஆரம்பித்து அது விஷக்காய்ச்சல் ஆக மாறிவிடுகிறது அப்படி ஒருவருக்கு விஷக்காய்ச்சல் ஏற்படும்போது என்ன செய்ய வேண்டும் விஷக்காய்ச்சல் ஏற்பட்டால் எளிமையாக குணப்படுத்துவது எப்படி என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலம்
மூலப் பொருள்
பாகல் இலையில் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்து பொடித்த சீரக தோலை கலந்து காலை மாலை இரண்டு வேலையும் உட்கொண்டு வர விஷ காய்ச்சல் குணமாகி நின்றுவிடும்.
