காய்ச்சல், மலச்சிக்கல் தீர்ந்து, ரத்தம் சுத்திகரிப்பு பெற என்ன செய்யவேண்டும்.! எதை உணவாக எடுக்கவேண்டும்.?

திராச்சைப்பழம் காய்ச்சலை குணப்படுத்தும். மற்றும் மலச்சிக்கலை போக்கும். அதுமட்டும் அல்லாமல் இரத்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது.