2023 சனி பெயர்ச்சி தொடங்கியவர்கள் என்ன செய்ய வேண்டும்.? ஜென்ம சனி.! அஷ்டம சனி.! ஏழரை சனி.! சனிப்பெயர்ச்சி பலன்கள்.!!

 2023 சனிப்பெயர்ச்சி பலன்களை பற்றி தான் இன்று நாம் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். சனிப்பெயர்ச்சி பலன்களில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெளிவான ஒரு விளக்கத்தை இந்த பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதை முழுமையாக படியுங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஒரு தெளிவு பிறக்கும் அது மட்டுமல்லாமல் சனி பகவானின் உடைய மந்திரத்தையும் இந்த பதிவில் சொல்லப்பட்டிருக்கிறது.




இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுடைய ஜாதகத்தை எடுத்துக் கொண்டால் மூன்று விஷயங்கள் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது அதாவது சனி பெயர்ச்சி குரு பெயர்ச்சி மற்றும் ராகு கேது பெயர்ச்சி இந்த மூன்று பயிற்சிகளும் ஒருவருடைய வாழ்க்கையில் ஏகப்பட்ட மாற்றங்களையும் நல்லதுகளையும் செய்யும் வல்லமை படைத்ததாக கருதப்படுகிறது அதனால் இன்று நாம் பார்க்கக் கூடியது சனிப்பெயர்ச்சி இந்த சனிப்பெயர்ச்சி அன்று நமக்கு ஏழரை சனி, ஜென்ம சனி அல்லது அஷ்டம சனி தொடங்கினால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்


உங்களுக்கு கண்டக சனி அல்லது ஜென்ம சனி அல்லது ஏழரை சனி இந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப் போகிறது என்றார் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால் முதலில் உங்களுடைய நடுவிரலில் நீலக்கல் அணிந்த மூத்திரத்தை அணிய வேண்டும் குறிப்பாக மூன்று கேரட் அளவு கொண்ட நீலக்கல் வெள்ளியில் ஆண்கள் நடு விரலிலும் பெண்கள் இடது கை நடு விரலிலும் அணிய வேண்டும் இது சனியினுடைய தாக்கம் நமக்கு குறைவதற்கான ஒரு வழி நம் முன்னோர்களும் நம் முன்னோர்களை ஆண்ட அரசர்களும் பயன்படுத்திய ஒரு யுத்தி


சரி என்னால் நீலக்கல் வாங்க முடியவில்லை நான் என்ன செய்வது என்று பார்த்தால் நீல நிற ம் கொண்ட ஆடைகளை முக்கியமான நேரங்களில் அணிவதன் மூலமாக நல்ல பலன்களை உங்களால் உணர முடியும்


சரி நீலக்கல் மற்றும் நீல நிற துணை இரண்டையும் அணைந்து விட்டோம். அடுத்த நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தால் திருநள்ளார் சென்று அங்கு குளத்தில் உங்களுடைய தோஷத்தை கழிக்க வேண்டும் அதாவது அங்கே இருக்கக்கூடிய கடைகளில் தோஷம் கழிக்க கூடிய பொருட்கள் இருக்கும் அதை வாங்கி உங்கள் தலையில் வைத்து அங்கு இருக்கக்கூடிய குளத்தில் மூங்கில் எழுந்துவிட்டு பிறகு கோவிலுக்குள் சென்று அங்கு சனீஸ்வரன் சிறு வடிவில் இருப்பார் அதை ஏமாறாமல் எங்கோ சனீஸ்வரன் உள்ளே இருக்கிறார் என்று கருதி அவரை பார்க்காமல் வந்து விடக்கூடாது சனீஸ்வரன் சின்னதாக இருப்பார் அவரைப் பார்த்து மனமார வேண்டிக் கொள்ள வேண்டும்


பிறகு சனீஸ்வரனின் உடைய வேண்டுதலை பார்த்து வணங்கி விட்டு அடுத்து வரிசையில் அப்படியே உள்ளே சென்றாள் சிவபெருமான் அங்கு இருப்பார் சிவபெருமானை மனதார வேண்டி அவரிடம் பிச்சை கேளுங்கள் உங்களுக்கு வாழ்க்கையை சந்தோஷத்தையும் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் கொடு சிவபெருமானே என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள் நிச்சயமாக அங்கு சென்று வந்த பிறகு உங்கள் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உங்களால் உணர முடியும்


சனீஸ்வரனின் உடைய மந்திரம்:


சங்கடம் தீர்க்கும் சனி பகவானே, மங்களம் பொங்க மனம் வைத்அருள்வாயாக, சச்சரவின்றி சாகா நெறியும், இச்சகம் வாழ இன்அருள் தாதே.....


இந்த மந்திரத்தை தினமும் காலையில் எழுந்தவுடன் சனி ஈஸ்வரனை நினைத்து இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் அவருடைய தாக்கம் உங்கள் வாழ்க்கையில் குறையும் இது சத்தியம் இந்த மந்திரத்தை ஆண் பெண் குழந்தைகள் அனைவரும் சொல்லலாம் உங்களுக்கு துன்பம் வரும் நாட்கள் இன்பம் வரும் நாட்கள் காலையில் எழும்போது மாலையில் உறங்கும்போது இப்படி எப்போது வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை நீங்கள் பயன்படுத்தலாம்


நிச்சயமாக இந்த ஆண்டு வரக்கூடிய சனி பெயர்ச்சி அனைவருக்கும் ஒரு மிக முக்கியமான பயிற்சியாக அமையப்போகிறது ஆரம்ப காலத்தில் பல உபாதைகளை சனீஸ்வரன் கொடுத்தாலும் முடிவில் உங்களுக்கு நன்மைகளை மட்டுமே அவர் கொடுப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் வேண்டாம் ஏனென்றால் நல்லது என்று ஒன்று இருந்தால் கெட்டது என்று ஒன்று இருக்கும் அதே போல கெட்டது என்று ஒன்று இருந்தால் நல்லது என்று ஒன்று இருக்கும் அதனால் சில இன்னல்களை அனுபவித்த பிறகு சனிஸ்வரனால் உங்களுக்கு நன்மைகளையும் நல்ல நேரங்களையும் அமைத்துக் கொடுப்பார் என்பதில் எந்தவித ஐயமும் வேண்டாம் சந்தோஷமாக திருநள்ளார் சென்று வாருங்கள் உங்களுடைய கண்டக சனி, ஜென்ம சனி அஷ்டம சனி எதுவாக இருந்தாலும் பனிபோல் விலகி நல்லது நடக்கும் என்பதை நம்புங்கள்