இந்திய நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் ஒவ்வொரு குற்றங்களுக்கு தண்டனை பற்றி சொல்கிறது இந்த பிரிவு.! / இந்திய தண்டனை சட்டம் பிரிவு 2 / IPC Section 2 explain in Tamil

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 2 / IPC Section 2 explain in Tamil

இந்திய நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் ஒவ்வொரு குற்றங்களுக்கு தண்டனை பற்றி சொல்கிறது இந்த பிரிவு.!



இந்தியாவில் ஒவ்வொரு குற்றவாலியும்  இந்த சட்டப் பிரிவில் கூறப்பட்டுள்ளபடி சட்டத்தின்படி நடவடிக்கைகளுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தண்டனை பெறுவர் அவர். யாராவது சட்டப்படி செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் விட்டாலும், அதுவும் குற்றமாகும் என்று சொல்லப்படுகிறது. அவர்களை இந்தச் சட்ட நடவடிக்கியில் இருந்து வேறு எந்த விதமாகவும் தண்டிக்கப்படமுடியது.