விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் செவ்வாய் பகவான் விருச்சிகம் ராசியில் அதிபதி செவ்வாய் பகவான் என்பதால் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நீங்கள் முருகரை வழிபாடு செய்வது சிறப்பு நான் ஏன் ஒருவரை வழிபாடு செய்ய வேண்டும் என்று கேட்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது ஏனென்றால் வீடு மனை கார் தொழில் இது எல்லாவற்றிற்கும் மிக முக்கியமானவர் செவ்வாய் பகவான் செவ்வாய் பகவானுக்கு உகந்த கடவுள் யார் என்று பார்த்தால் அவர் முருகன் அதனால் விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் கண்டிப்பாக முருகரை வழிபாடு செய்வது சிறப்பு மிக்க ஒன்று
விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் மற்றும் விருச்சிகம் ராசியின் அதிபதி யார் / Viruchigam Rasi vanangavendiya kadavul.?
விருச்சிகம் ராசியில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய கடவுள் மற்றும் விருச்சிகம் ராசியின் அதிபதி யார்
Tags